தேவையின் தன்மையே (=) மதிப்பு

கட்டுக்கட்டாய் பணமிருந்தென்ன பயன்,
சில்லரையின்றி தரையிறக்கப்பட்டாள் செல்வசீமாட்டி,
பேருந்தின் நடத்துனரால் !
தேவையின் தன்மையே (=) மதிப்பு .

எழுதியவர் : SAMz (1-Jun-13, 2:20 pm)
சேர்த்தது : SAMz
பார்வை : 72

மேலே