வா ..வா ... கண்களுக்குள் !

என்
இமை
ரேகைகளை
பிடித்து
மெல்ல
மெல்ல
ஏறி
வா ..வா ...
கண்களுக்குள் !

எழுதியவர் : சிவகங்கா (1-Jun-13, 5:29 pm)
சேர்த்தது : sivaganga
பார்வை : 89

மேலே