"உன் மனதில் "

உன் அருகில் இருக்கும் பொது
என் மனம் கூட பறவை ஆனது....
பறந்து செல்ல அல்ல, உன் மனதில் கூடு கட்ட.............

எழுதியவர் : புஞ்சைகவி (1-Jun-13, 10:42 pm)
சேர்த்தது : punjaikavi
பார்வை : 122

மேலே