காந்தி

அகிம்சையை சொல்லிவந்த காந்திக்கே
அதில் நம்பிக்கை இல்லை போலும் .......
கைத்தடி துணைக்கு தேவைபடுகின்றது ...

எழுதியவர் : ஆஷிக் (1-Jun-13, 11:42 pm)
சேர்த்தது : ashiq
பார்வை : 115

மேலே