திருக்குறள்-சென்ரியூ 14
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளம்குன்றிக் கால் ......(14)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...14
******************************
மறுத்ததுமழை
இழந்தது வளம்
-மரித்தது ஏர்பிடி-