திருக்குறள் சென்ரியூ -15

அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்ப தூஉம் எல்லாம் மழை ...........(15)
******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...15
******************************
வராது கெடுக்கும்
வந்து வாழவைக்கும்
-தனிராஜா மழை -

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (3-Jun-13, 3:24 pm)
பார்வை : 51

மேலே