திருக்குறள்-சென்ரியூ 13
அறத்துப்பால்
வான் சிறப்பு
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி .................(13)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..13
******************************
மழை வறண்டது
உயிர் தவிர்த்து
-உலகில் பசி-