திருக்குறள்-சென்ரியூ 12
அறத்துப்பால்
வான் சிறப்பு
துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித் துப்பார்க்குத்
துப்புஆய தூஉம் மழை ..................(12)
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ..12
******************************
உருவாகுவதற்கும்
உண்பதற்கும்
-மழை -