திருக்குறள் சென்ரியூ -16

திருக்குறள் சென்ரியூ -16
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...16
******************************
பெய்யாத மழை
ஓரறிவு புல் வரை
-வம்சம் வராது -

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (4-Jun-13, 6:01 am)
பார்வை : 51

மேலே