திருக்குறள் சென்ரியூ -17
திருக்குறள் சென்ரியூ -17
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ
நெடுங்கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்
******************************
இனியவன் திருக்குறள் சென்ரியூ ...17
******************************
கடல் மீள் சுழற்சி
கடமை தவறல்
-கடல் வளம் குன்றும்-