திருக்குறள் சென்ரியூ -18

திருக்குறள் சென்ரியூ -18
அறத்துப்பால்
வான் சிறப்பு
திருக்குறள்-சென்ரியூ

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
******************************

இனியவன் திருக்குறள் சென்ரியூ ...18
******************************
வராதமழை வருடபூசை
தினபூசை
-வானருக்கு மறுக்கும் -

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (4-Jun-13, 6:26 am)
பார்வை : 80

மேலே