என் மொழி

க, ச, ட , த, ப, ர, வல்லினமாம்

ங, ஞ, ந, ன , ம, ண மெல்லினமாம்

ய, ற, ல, வ, ழ, ல இடையினமாம்

வல்லினம் த
மெல்லினம் மி
இடையினம் ழ்

மூன்றும் சேர்ந்து என் மொழி ஆனது .

இதை தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தால்,
தமிழ், தமிழ், தமிழ், தமிழ், தமிழ், உச்சரிப்பில் அமிழ்து, அமிழ்து, அமிழ்து, அமிழ்து என்று திரிவதை உணர்வீர்கள்.

சங்கு சுட்டாலும் வெண்மை தரும். என் தமிழ் திரிந்தாலும் அமிழ்தாகவே மாறும்.

எழுதியவர் : மங்காத்தா (4-Jun-13, 3:21 pm)
சேர்த்தது : ஹா மங்காத்தா
பார்வை : 103

மேலே