காற்று

என்
உயிரே
உனை நான்
உணர்ந்து கொண்டேன்
அப்பொழுது தான்
என்னை நான்
புரிந்து கொண்டேன்
என்
சுவாசக்காற்றே...!
நீ யின்றி
நானில்லை ...!!
நான் மட்டுமல்ல
இவ்வுலகமே இல்லை...!!!

எழுதியவர் : மலர் பிரபா (3-Jun-13, 7:32 pm)
சேர்த்தது : MalarSmani
Tanglish : kaatru
பார்வை : 81

மேலே