ழ உச்சரிப்பு.

தமிழின் ழ நம் மொழிபின் சிறப்பெழுத்து.

ஆனால் தமிழ் நாட்டலும், தமிழர்களிடத்திலும் இந்த ழ உச்சரிப்பு மட்டும் தெளிவாக வரவே வராது.

ஆங்கில ஆர் எழுத்தை அழுத்தும்போது இந்த உச்சரிப்பை பல சமயங்களில் பலர் ஸ்டைலுக்காக எழுப்புகிறார்கள்.

மலையாளிகள் மிகவும் தெளிவாக இதை உச்சரிக்கிறார்கள்.

எழுதியவர் : மங்காத்தா (4-Jun-13, 3:27 pm)
சேர்த்தது : ஹா மங்காத்தா
பார்வை : 134

மேலே