என் காதல் அழகு

வானில் நிலவு இருந்தால்தான்
வானிற்கு அழகு!
எனக்கு நீ இருந்தால்தான்
என் காதல் அழகு!

எழுதியவர் : geethuvino (8-Dec-10, 10:28 am)
Tanglish : en kaadhal alagu
பார்வை : 449

மேலே