uravughal

பல நினைவுகள்
சில உறவுகளை
நினைவுபடுத்தும் !
ஆனால் எனக்கோ
என் உறவுகளே
உன் நினைவுகள் தான் !!!!!

எழுதியவர் : pravena (8-Dec-10, 10:29 am)
சேர்த்தது : pravena
பார்வை : 434

மேலே