வாழ்க்கை

வேரில்லா மரங்கள்
பூக்க வேண்டும்
அதனைப் பார்த்து
மகிழ்ச்சியடைய வேண்டும்
வேருள்ள மரங்கள் !

எழுதியவர் : தயா (5-Jun-13, 5:18 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 132

மேலே