மின்சார தடை
நிலவற்ற அமாவாசை இரவு
போர்வைக்குள் இருந்த தூக்கம்
வியர்வையால் கலைந்தது
மௌனமாய் இருந்த மரங்கள்
காற்றில் சத்தமாய் பேசின
ஓய்வில் இருந்த கொசுக்கள்
ரத்தம் கேட்டு வந்தன
இதமாய் இருந்த இரவு
பயமாய் மாற காரணம் என்ன ???
நிலவற்ற அமாவாசை இரவு
போர்வைக்குள் இருந்த தூக்கம்
வியர்வையால் கலைந்தது
மௌனமாய் இருந்த மரங்கள்
காற்றில் சத்தமாய் பேசின
ஓய்வில் இருந்த கொசுக்கள்
ரத்தம் கேட்டு வந்தன
இதமாய் இருந்த இரவு
பயமாய் மாற காரணம் என்ன ???