நகைச்சுவை .....ஒன்று

பையன் ....என்னப்பா இன்னும் தூங்காம இருக்குற?
அப்பா; தூக்கம் வரல ப்பா
பையன் ;;பேய் பிசாசு வர்ற நேரம் ஆச்சுப்பா
அப்பா;அப்படியா??/
பையன் ;போய் தூங்குப்பா ...அதுங்க வர்ற நேரம்
அப்பா;ஏன்???
பையன்;நீ விடுற குறட்டை சத்தத்துல அதுங்க பயந்துருமுள்ள....

எழுதியவர் : தயா (6-Jun-13, 4:41 am)
பார்வை : 392

சிறந்த நகைச்சுவைகள்

மேலே