கண்சாரம்

எவை எவற்றிலோ
இருந்து மின்சாரம்
எடுக்கிறார்கள்...!
உண் கண்களில் இருந்து
எடுக்க மறந்ததேன்?

எழுதியவர் : உன்னவன் (6-Jun-13, 9:25 am)
பார்வை : 73

மேலே