நினைவுகளில் உன் எண்ணம்

எழுத்துகளும்
வளர்கிறது (அதிகமாகிறது)..
வார்த்தைகளும்
வளர்கிறது (அதிகமாகிறது)... -
அதனால் அவைகளுக்கு
தேய்பிறையா வருகிறது?.... -
அது போல தான் உன் நினைவும்,
இன்றளவும் வளர்த்து கொண்டே இருக்கிறது....

எழுதியவர் : மலர் பிரபா (6-Jun-13, 8:10 pm)
சேர்த்தது : MalarSmani
பார்வை : 153

மேலே