மேசை

அடிக்க அடிக்க
அலறிடும்
அமைதியாய் இருக்க
அதில் வடுக்கள் உருவாகிடும்

எழுதியவர் : தமிழ்முகிலன் (6-Jun-13, 9:28 pm)
பார்வை : 169

மேலே