என் அய்யன் சொன்ன வார்த்தை...!!!

நான் கொஞ்சியபோது சிரித்தாய்
ஆனால்
நீ கொஞ்சிய போது
நீயாகவே அழுகிறாயே...!!!
உன் நினைவு குழையும் நினைத்தேன்
ஏனென்றால் பேசும் மொழியைப் புகுத்தியவன் நானே..
உன் அன்புக்கு தகுதியானவள் யாரோ...??
உன் மொழிகள் பேசத் தேவையில்லை,
உன் விழிகள் பேச விதியேதும் உண்டோ..??
நங்கை உன் விழியின் ஓரம் வேதனை,
வானம் குடையாய் வாய்க்கவிருக்க,
காதல் பிரிவில் வாழ்க்கையை மடித்து விட்டாயே..!

நான் மௌனமாய் நகைத்தேன் - வேதனையோடு
தவிக்கும் என் பிள்ளையே...!!
உன் விழிகள் சேரும் பவித்திரம் யாரோ...!!!

எழுதியவர் : M . Sakthivel (6-Jun-13, 8:44 pm)
சேர்த்தது : Sakthivel
பார்வை : 88

மேலே