சிரித்த சிரிப்பூ...03

உங்க வீட்டு நாய் என் மாமியாரைக் கடிச்சுடுச்சு லதா…!
-
அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? வேணும்னா
உன் நாயை விட்டு என் மாமியாரைக் கடிக்கச் சொல்லு…!
-
>வி.ரேவதி
-
——————————————
நன்றி: குமுதம்
இது வரை சின்னச் சின்னதிருட்டுக்களே பண்ணிக்கிட்டிருந்த
நீ திடீர்னு பெரிய கொள்ளையில் ஈடுபட்டதுக்கு காரணம் என்ன?
-
சின்னவன் இஞ்சினியரிங்கும், பெரியவன் மெடிக்கலுக்கும்
படிக்க ஆசைப்படுகிறான், எசமான்…!
-
—————————————-
>குட்டி மு.வெங்கடேசன்
நன்றி: குமுதம்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (6-Jun-13, 9:09 pm)
பார்வை : 396

சிறந்த நகைச்சுவைகள்

மேலே