சிரித்த சிரிப்பூ...02

-
அந்த டென்னிஸ் வீரர் இப்படி மூடு அவுட்டா இருக்காரே, ஏன்?
-
போட்டிக்கு வர்ற அவசரத்துல கவனிக்காம கொசு
அடிக்கிற பேட்டை எடுத்துக்கிட்டு வந்துட்டாராம்…!
-
>ஜெயாப்ரியன்
***************************
என் புருஷன் என்னை பூ மாதிரி வச்சிருக்கார்டி…!
-
நிஜமாவா சொல்றே?
-
அடிக்கடி என்னை தண்ணி தெளிச்சு விட்டுடுவார்னு
சொன்னேன்..!
-
>வி.ரேவதி
-

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (6-Jun-13, 9:07 pm)
பார்வை : 259

மேலே