பூக்கள்

இறந்த பின்னும்
இறந்தவரையும்
இருப்பவரையும்
அலங்கரித்து
வாசத்துடன்
வாடி மறையும்
தற்கொலைப் போராளி

எழுதியவர் : தமிழ்முகிலன் (7-Jun-13, 7:49 pm)
சேர்த்தது : thamizhmukilan
பார்வை : 97

மேலே