மரம்

அவன் நட்ட மரம் நிழலாச்சு
நீ கொன்ன பின்னே ஜன்னலாச்சு
நல்ல காடு பொட்டலாச்சு
மாடி வீடு கட்டலாச்சு

மழைய தேடி பயனுமில்லை
உன்ன சுத்தி மரமுமில்லை
அறுத்த மரம் அழுவதில்லை
அந்த பாவம் நம்ம விடுவதில்லை

எழுதியவர் : senthu (7-Jun-13, 9:48 pm)
சேர்த்தது : senthu
Tanglish : maram
பார்வை : 79

மேலே