ஆச்சரியங்களும், ஆராய்ச்சிகளும்

தொட்டால் சுருங்கும் தொட்டச்சினுங்கி
தட்டையை வட்டமாக்கும் ரெயில் பூச்சி
நான்கு நொடிக்குள் நனைக்கும் மழைதுளிகள்
உள்ளங்கை ரேகை போல் சில இலைகள்
ஆவிகளை வட்டமிடும் வீதி நாய்கள்
ஊரில் ஒருமரத்தில் மட்டும் அதிக புளியம்பழங்கள்
என் ஆச்சரியங்களும், ஆராய்ச்சிகளும்
என் கிராமத்தில் இவ்வளவே ....

எழுதியவர் : senthu (7-Jun-13, 9:43 pm)
பார்வை : 91

மேலே