நினைவுகளாக

என்னை விட்டு

பிரிந்தவள்!

தினமும்

எனக்குள்ளே

பிறக்கிறாள்

நினைவுகளாக..!

எழுதியவர் : vedhagiri (9-Dec-10, 11:38 am)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : ninaivugalaaga
பார்வை : 455

மேலே