ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
வாண்டு பாபு: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.
ஆசிரியர்: வேடந்தாங்கல்ல இருக்குற சாம்பல் நிற கொக்குகள் எங்கிருந்து வருகின்றன?
வாண்டு பாபு: எல்லாம் முட்டைல இருந்து தான் சார்!
டீச்சர்: படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்க பாபு?
வாண்டு பாபு: புக்கை மூடிடலாம்னு இருக்கேன்!
ஆசிரியர் : .............???