கொங்கு காதல் குரு - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கொங்கு காதல் குரு |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 04-Dec-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 863 |
புள்ளி | : 56 |
நட்பு "" நண்பனின் மரணத்தை விட நட்பின் மரணம் கொடியது"" ..........! நான் ஒரு கார் ஓட்டுனர் இடை நிலை குடும்பம் இது போதும் உங்களுக்கு என நினைக்கிறன் "" எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு "" இந்த வாக்கியம் மட்டும் கோபத்தின் பொது நினைத்து கொள்ளவும்
நாளைக்கு காதலர் தினம்
நாளைக்கு ரெண்டு ரெண்டு பாட்டு தான் ஹிட்டு ஆகும்
1. சொல்லிட்டாலே அவ காதல சொல்லும் போதே
2. இந்த பொண்ணுகளே இப்படிதான் புரிஞ்சு போச்சுடா
நாளைக்கு என்ன நடந்தாலும் பாசிடுவா எடுத்துகோங்க அதுக்கும் நம்ம கிட்ட பாட்டு இருக்கு
ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்ன ஒரு நர்சு பொண்ண காதலி
ஒரு தாவணி போன சல்வார் உள்ளதடா
மற்றவர்களுக்கு உதாரணமாகவும்
உரியவர்களுக்கு
உபத்திரமாகவும்
நான்
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்து கொன்டே அழுகின்றேன்
சாப்பிட்டு முடிந்த உடன் நாம் ் பெற்றவர்கள் சாப்பிடும் மாத்திரையில்
தெரிகிறது
அவர்கள் பட்ட கஸ்டமும்
படுகின்ற கஸ்ட்மும்
காரணம் இருந்து பிரிவதற்கு வலிகள் குறைவு
காரணமே இல்லமால் பிரிவதற்கு வலுவான வலிகள் இதய துடிப்பு போல வந்து வந்து செல்கிறது
மென்மேலும் எழுதி என் வலிகள் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை