காதலர் தினம்

நாளைக்கு காதலர் தினம்

நாளைக்கு ரெண்டு ரெண்டு பாட்டு தான் ஹிட்டு ஆகும்

1. சொல்லிட்டாலே அவ காதல சொல்லும் போதே

2. இந்த பொண்ணுகளே இப்படிதான் புரிஞ்சு போச்சுடா

நாளைக்கு என்ன நடந்தாலும் பாசிடுவா எடுத்துகோங்க அதுக்கும் நம்ம கிட்ட பாட்டு இருக்கு

ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்ன ஒரு நர்சு பொண்ண காதலி

ஒரு தாவணி போன சல்வார் உள்ளதடா

எழுதியவர் : கொங்கு காதல் குரு (13-Feb-14, 8:00 pm)
Tanglish : kathalar thinam
பார்வை : 166

மேலே