பெற்றோர்கள் கஷ்டம்

சாப்பிட்டு முடிந்த உடன் நாம் ் பெற்றவர்கள் சாப்பிடும் மாத்திரையில்
தெரிகிறது
அவர்கள் பட்ட கஸ்டமும்

படுகின்ற கஸ்ட்மும்

எழுதியவர் : கொங்குகாதல் குரு (28-Jan-14, 2:33 pm)
Tanglish : petrorgal kashtam
பார்வை : 159

மேலே