காரணமில்ல காரணங்கள்

காரணம் இருந்து பிரிவதற்கு வலிகள் குறைவு

காரணமே இல்லமால் பிரிவதற்கு வலுவான வலிகள் இதய துடிப்பு போல வந்து வந்து செல்கிறது

மென்மேலும் எழுதி என் வலிகள் உன்னை காயப்படுத்த விரும்பவில்லை

எழுதியவர் : கொங்கு காதல் குரு (28-Jan-14, 2:32 pm)
பார்வை : 156

மேலே