தோழி காதலி

தோழியாக வந்து

காதலியாக பதவி உயர்வு கிட்டும் போது

தோழன் என்ற உறவு பறித்துக் கொ(ல்ல)ள்ளப்படுகிறது

எழுதியவர் : கொங்கு காதல் குரு (28-Jan-14, 2:31 pm)
Tanglish : thozhi kathali
பார்வை : 222

மேலே