காதலி தயவு செய்து ஒதுக்காதே

உனக்கான கவிதைகள் எழுதவே கடவுள் எனக்கான சில நேரங்களை ஒதுக்குகிறார்

என் கவிதைகளை ஒதுக்குவது போல என்னையும் ஒதுக்கிவிடதே

எழுதியவர் : கொங்கு காதல் குரு (28-Jan-14, 2:28 pm)
பார்வை : 182

மேலே