அது நன்றாகவே நடக்கிறது

இனிமையான இரவுகளை
ஈரமாக்கி விட்டாய்
வசந்தமான நினைவுகளை
வனாந்தரம் ஆக்கி விட்டாய்
போகட்டும் விட்டு விடு
எல்லாம் உன்னிடம் இருந்தே
வருகிறது
எது நடக்கிறதோ அது
நன்றாகவே நடக்கிறது

எழுதியவர் : கே இனியவன் (27-Jan-14, 6:58 pm)
பார்வை : 212

மேலே