உபத்திராமகும் என் காதல்

மற்றவர்களுக்கு உதாரணமாகவும்

உரியவர்களுக்கு
உபத்திரமாகவும்

நான்

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்து கொன்டே அழுகின்றேன்

எழுதியவர் : கொங்கு காதல் குரு (28-Jan-14, 2:35 pm)
பார்வை : 130

மேலே