வரலாறு குறித்த ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...!

சிவகங்கை மாவட்ட வரலாற்றை தொகுப்பதற்கு சில சமூக ஆர்வலர்கள் முன் வந்துள்ளனர்.
" சிவகங்கை வரலாற்றுக்கான முன் குறிப்புகள் " என்ற அடிப்படையில் விபரங்கள், தரவுகள், தகவல்கள் என்று சேகரிக்கப்பட்டு வருகின்றன..
இது குறித்த விபரங்கள், செய்திகள் யாரிடமேனும் இருப்பின் புகைப்படங்களுடன் தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..!
சங்கிலிக்கருப்பு