இன்னிசை இருநூறு 21 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 1
இன்னிசை இருநூறு 21 - மூன்றாவது அதிகாரம் – இல்வாழ்க்கை 1
இன்னிசை வெண்பா
விருந்தோம்பல் தென்புலந் தெய்வம் விரும்பல்
மருந்தானும் ஒக்கலுடன் உண்டு மகிழ்தல்
பெருந்தவர் ஆதியோர்ப் பேணலிவை இல்லத்
திருந்தார்க்(கு) உரிய இயல்பு. 21
ஒக்கல் – சுற்றம்