ஏக்கம்

என்னை கடந்து செல்லும் அனைவர்
முகங்களையும் திரும்பி பார்க்கிறேன்...
அதில் நீ ஒருவனாக இருக்க மாட்டயா என்று.....!

எழுதியவர் : கவி நிலா (9-Jun-13, 12:44 pm)
சேர்த்தது : கவிநிலா
Tanglish : aekkam
பார்வை : 88

மேலே