தாயிக்காக

தந்தை இன்றி
என்னை வளர்த்த தாயிக்கு
நான் செய்த ஒரே ஒரு நன்றி
உன்னை விட்டு
வேறொரு பெண்ணை
கைபிடுத்ததுதான்

எழுதியவர் : நுச்கி மு.இ.மு (9-Jun-13, 7:40 pm)
சேர்த்தது : nuskymim
பார்வை : 82

மேலே