வாழ்த்துகள் பிணமாக வாழ்த்துகள்

மரணம்

உன்னை இவ்வளவு நேசிக்கும் நான் வேற யாரையாவது நேசித்திருப்பேன் என்று நினைக்கிறாயா ? ..
இல்லை ..
கல்லறை கதவை தட்டுகிறேன்
ஏன் தட்டுங்கள் திறக்கப்படும்
கடவுளை கேற்கிரேன் பிரார்த்தனை செய்கிறேன் ஏன் கேளுங்கள் கொடுக்கப்படும்

நேசிக்க தெரியாதவள் நான்
சந்தோஷ பட தெரியாதவள்
செய்யகூடாது என்று நினைத்ததை எப்படி திரும்ப திரும்ப செய்ய முடிகிறது என்னால்
என்னுடைய நாட்கள் கண்ணீரோடு அரம்பிப்பதில் எனக்கு வருத்தமில்லை எனக்காக என் கண்ணீர் தானே வருகிறது, எனது துன்பத்தில் பங்கெடுக்க
என்ன மாயையோ என் சொல்லில்,
என் கண்ணில் மட்டுமல்ல
எல்லார் கண்ணிலும் கண்ணீர் வரவைக்கின்றது
என்னுடய நாட்கள் எல்லாரயும் சங்கடத்தில்
சாகடிக்கின்றது ....

மரணமே வா

நான் துன்பத்தில் இருக்கும் போது உன்னை கூப்பிட்டு இருக்கிறேன்
நான் சந்தோஷத்தில் இருக்கும் போது உன்னை கூப்பிட்டு இருக்கிறேன்
அப்போது வரவில்லை நீ
இரண்டையும் மீறிய மன நிலையில் கூறுகிறேன்
பதட்டம் இல்லா கூப்பிடுகிரேன்.... வா
இங்கு கொடுக்காததட்கு-கொடுக்கப்படாது தான் நியதி
காதலையும் மற்றவரையும் நேசிக்க தெரியாமால் உன்னை நேசிகின்றோனோ
நேசிக்கவும் தெரியாமல் வெறுக்கவும் தெரியாமல்
என்ன இதயம் இது

காண்பிக்காத ஒன்றும் கொடுக்கப்படாத ஒன்றும் இல்லை என்று ஆகி விடுகிறது இங்கே

பணமும் போதவில்லை மனமும் போதவில்லை இனி உனக்காக கொடுக்க இந்த உடலே உள்ளது அன்பே
இந்த உடலை விட்டு பல அன்பு கொண்ட உள்ளங்களை விட்டு செல்ல மனம் வர இறைவனை பிரார்த்திக்கிரேன்..

எழுதியவர் : சக்தி சி (9-Jun-13, 9:34 pm)
பார்வை : 187

மேலே