மணைவி

கிழிந்து போன என் வாழ்க்கை புத்தகத்தில்
எழுத வந்த பேனா நீ
நான் உண்ணிடத்தில் கேற்பதெல்லாம்
அழகான ஒரு கவிதை மட்டுமே

எழுதியவர் : Naseer (9-Jun-13, 8:13 pm)
பார்வை : 461

மேலே