இது தான் உலகம்

ஆங்கிலம் பேசும் தமிழர்களை எல்லாம்,
ஆணவம் பிடித்தவன் என்கிறார்கள்....
தமிழ் பேசும் ஆங்கிலேயனை மட்டும்,
அதிசயமாய் பார்கிறார்கள்...

எழுதியவர் : கோ டச் Hanaf (10-Jun-13, 10:54 am)
Tanglish : ithu thaan ulakam
பார்வை : 104

மேலே