ஹைகூ

வாழ்த்தென்ற வார்த்தையைச்
சொல்லிக் கொடுத்தவருக்கு
வாழ்த்துச் சொன்னேன் -

அன்று ஆசிரியர் தினம் ..!

எழுதியவர் : நிலாநேசி (10-Jun-13, 11:20 am)
சேர்த்தது : நிலாநேசி
பார்வை : 76

மேலே