அன்பும் அரவணைப்பும்

உனக்கு பிடித்தவர்களின்
பிடித்தவற்றை
உனக்கு பிடித்ததாக
மாற்றிக் கொல்-வதைவிட
அவற்றை ரசிக்கத்
தெரிந்தவனாக இரு
உன் அன்பார்ந்தவர்களின்
துன்பத்திலும்
உன் அன்பும் அரவணைப்பும்
அவர்களுக்கு துணைபோகும்.
உன் உயிர் பிரிந்தாலும்

எழுதியவர் : --- திவ்யா (19-Apr-10, 11:51 am)
பார்வை : 1785

மேலே