இதயத்தில் கண்ணாடித்துண்டுகளாய்....


உடைந்தும்

புறத்தே சிந்தி சிதறாமல்

அகத்தில் மட்டும் சிதறி

கிடக்கும் கண்ணாடித்துண்டுகளாய்

இதயத்தில் அவளின் நினைவுகள்.

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (10-Dec-10, 8:46 am)
பார்வை : 411

மேலே