exam hall

நானே பரீட்சையில பதில் தெரியாம, என்னஎழுதுறதுன்னு முழிச்சுட்டிருந ்தேன்..
டீச்சர் பின்னாடி வந்து..
.
.
.
.
.
.
.
.
.
”கையை வச்சு மறைச்சுட்டு எழுது...பக்கத்துல இருக்கிறவன் பார்த்து எழுதுறான்...”

எழுதியவர் : thilofina (11-Jun-13, 3:56 pm)
சேர்த்தது : THILOFINA
பார்வை : 77

மேலே