மரணம்

"மனது "
என்னும் ஓலையை
தயாரித்த எனக்கு ......!
"மரணம் "
என்னும் ஓலையை
தயாரித்து விட்டாய் .......!
என் காதலை மறுத்து .......!

எழுதியவர் : அன்புவேல் (11-Jun-13, 6:58 pm)
சேர்த்தது : ANBU VEL.A
பார்வை : 77

மேலே